சமஸ்கிருத வகுப்பில் இலவசமாக சேரலாம்
– நமது நிருபர்–: திருப்பூரில் இலவச சமஸ்கிருதப் பயிற்சி வகுப்பில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத பாரதி சார்பில், திருப்பூர் சிவாஜி மந்திரியில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு மணி நேரம் இலவச சமஸ்கிருதப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதில் 13 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சி நிறைவில் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விஜயதசமியை முன்னிட்டு, இப்பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 93632 22184 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த 3 ஆண்டில் இந்தியாவுடன் ரூ.48 லட்சம் கோடி வர்த்தக இலக்கு; அமெரிக்கா
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
Advertisement
Advertisement