கோர்ட்டில் ஆஜராகாத 3 பேர் மீது வழக்கு
கோவை: சென்னையை சேர்ந்த செல்வகுமார் மற்றும் கோவையில் வசிக்கும் பெங்களூரை சேர்ந்த விக்னேஷ் மீது ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டு, கோர்ட் விசாரணையில் உள்ளது. 2025 மே 26 முதல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், வழக்கு பதியப்பட்டது.
அதேபோல், ஒண்டிப்புதுார் ராபர்ட் எனும் வர்கீஸ் மீது 2014ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாததால் சிங்காநல்லுார் போலீசார் மீண்டும் வழக்கு பதிந்தனர். கோர்ட் பிடிவாரன்ட் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலீசார் தேடுகின்றனர்.
இதேபோல் மாநகரில், அனைத்து ஸ்டேஷன்களிலும் கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, கைது செய்ய சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்
Advertisement
Advertisement