போதை மாத்திரையுடன் வாலிபர் சிக்கினார்
ஸ்ரீவில்லிபுத்துார்: அழகாபுரி அருகே, போதை மாத்திரைகள் வைத்திருந்த முஹமது இத்ரீஸ், 21, என்பவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லுாரை சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இன்ஜினியரிங் பட்டதாரி. விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டி டோல்கேட் அருகே, நேற்று முன்தினம் காலை இத்ரீசிடம், மதுவிலக்கு எஸ்.ஐ., மூவேந்திரன் சோதனை நடத்தினார்.
அதில் போதை தரக்கூடிய, 16 வலி நிவாரண மாத்திரைகள், ஒரு சிரிஞ்ச் ஊசியை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இத்ரீசை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரம்பரிய சின்னங்கள் மாணவர்கள் சுற்றுலா
-
சர்வதேச ஆராய்ச்சி தரவரிசை பட்டியல்: புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அசத்தல்
-
இரு மாணவர்கள் சஸ்பெண்ட் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதற்றம்
-
இலக்கிய பயிற்சி பாசறை மாணவியர்களுக்கு சான்றிதழ்
-
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
-
ஜிப்மர் மேம்பால லிப்ட்இயங்கததால் மக்கள் அவதி
Advertisement
Advertisement