கொட்டி தீர்த்தது கனமழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-நமது நிருபர்-
சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதிக மழை எங்கே!
இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* வடபழனி- 131 மி.மீ
* சைதாப்பேட்டை- 122 மி.மீ
* கொளப்பாக்கம்- 121 மி.மீ
* ஆலந்தூர்- 115 மி.மீ
* வளசரவாக்கம்- 109 மி.மீ
* மடிப்பாக்கம்- 107 மி.மீ
* மதுரவாயல்- 107 மி.மீ
* நெற்குன்றம்- 106 மி.மீ
* நுங்கம்பாக்கம்- 105 மி.மீ
* அடையாறு- 101 மி.மீ
* உத்தரகோசமங்கை- 95 மி.மீ
* கொரட்டூர்- 91 மி.மீ
* புழல்- 91 மி.மீ
* சாலிகிராமம் - 89 மி.மீ
* கொளச்சல் - 88 மி.மீ
* அத்திப்பேட்டை - 86 மி.மீ
* பொழிச்சலூர் - 82 மி.மீ
* பாரிஸ் - 81 மி.மீ
* அண்ணா நகர் மேற்கு - 79 மி.மீ
* கடப்பாக்கம் - 75 மி.மீ
* மணலார் அணை - 75 மி.மீ
* எழும்பூர் - 74 மி.மீ
கனமழை காரணமாக இன்று (அக் 21) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு:
* சென்னை,
* திருவள்ளூர்,
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு
* ராணிப்பேட்டை
ஞாயிற்று கிழமை அன்று ரெட் அலெர்ட் செய்தியை அலைபேசி மூலம் கொடுத்தது போல், இன்றைய பள்ளி விடுமுறை பற்றிய செய்தியையும் அலைபேசி மூலம் கொடுத்திருக்கலாமே. இந்த செய்தி அறியாத பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து கொண்டு செல்வதை தவிர்த்திருக்கலாம்.மேலும்
-
கடலுார் சிக்னல் அருகே இருந்த தடுப்பு சுவர் அமைச்சர் உத்தரவால் இடித்து அகற்றம்
-
புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு
-
தச்சு தொழிலாளி சாவு
-
சத்திரம் விமான தளம் பணிகள் மீண்டும் துவங்க வாய்ப்பு: வனத்துறை நிலம் வழங்கியதால் தடை விலகியது
-
‘ஆண்டாளும் அவளது பாசுர மாலையும்’ மக்களை ‘கட்டிப்போட்ட’ நாட்டிய நாடகம்
-
சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு: விலையும் அதிகரிப்பு