இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்
-நமது நிருபர்-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என நெருக்கடி தந்தது உள்ளிட்டவற்றால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த ஆண்டில் இருந்து பேச்சு நடத்தி வருகின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மூன்று நாள் சுற்றுப்பயணமாக, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வந்தார்.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் விரிவான பேச்சு நடத்தினர். இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மிகவும் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது.
நாங்களும் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம். இவ்வாறு டிரம்ப் கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டிரம்பின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஹாஹா
ஏன்னா அரும்மம்ம்ம்மையான கண்டுபிடிப்பு
இந்தத் துருப்பிடித்த மறை வளன்ற மெக்சிகன் கலப்படக் கோமாளி டிரங்கு பேச்சே அப்டியே நம்பிக்கலாம் கிழிஞ்சுது போ
காப்பர் பாட்டம் ஜட்டி டிரம்பு எப்பவுமே "மேலே ஏறறப்ப ஒரு புத்தின்னாக்கா எறங்கறப்ப ஒம்பது புத்தி காட்டற மட்டி
"அப்ப மோடி சரணடைஞ்சிட்டார் " என்னண்ணேன் இத்தினி காலமா சொந்த நாட்டு மக்ககிட்டயே அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும் அரை மணிக்கு ஒருதரம் அவுத்து உட்டுட்டு இருக்கற ஒரு டச்சுக்கான நம்பர மொதோ ஆளு நீங்கதானண்ணேன்
ரஷியாகிட்ட ஓடிப்போயி மூணு தரம் இது கால நக்கிக் கையே நக்கிக் கெஞ்சி எண்ணெய்க்குப் பிச்சையெடுக்கரது. அங்கெ புட்டீனு கிட்ட "அண்ணன் அண்ணன் கொஞ்சம் இந்தியா கிடடக்கப் பேசி எதுனாச்சும் ஒரு துக்கினியுனுண்டு யாவார அக்ரிமெண்டு எங்க கூடப் போடச் சொல்லுங்க அண்ணென் லோகம் பூரா என்னோட மானம் காத்துல பரக்குது ஒரு பத்தாயரம் ருவா அக்ரிமெண்டாச்சும் போடச் சொல்லுங்க நானு அதவச்சி எங்க எலக்குசனில "இந்தியா சரணடைந்து விட்டது" அப்டீன்ன்ட்டு இன்னொரு ரவுண்டு ஒப்பேத்திக்கரன்" அப்டீனு கதறினது ஒங்களுக்குத் தெரியாதில்லெ?
நூசுப் பேப்பரு படிச்சாதான தெரியும்?
இவங்கிட்டக் கூடச் சொல்லாமே அந்தத் தண்ணிவண்டி மார்க்கோ ரூபியோ இங்க வந்து மூணு நாலு நாளா டிக்கானா போட்டு, தன்னோட கூட்டாளி சிரம்பரத்த வுட்டு சந்திப்புக்கு நேரம் கேட்டும் மோடி தராமெ, ஜெய்சங்கர் ஜிய விட்டுப் பேசிட்டிருக்கரது தெரியாதில்லெ?
நூசுப் பேப்பரு படிச்சாதான தெரியும்?
கூகுள் சுந்தர் பிச்சை, செனட்டர் விவேக் ராமசாமி, ரிஷி சுனக், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் இவுங்கள எல்லாம் பாத்துக் கெஞ்சி மோடிஜியிடம் மண்டி போட நாளும் நேரமும் கேட்டுக்கிட்டு இந்த டிரம்பு அலயரது உங்களுக்குத் தெரியாதில்லெ நூசுப் பேப்பரு படிச்சாதான தெரியும்?
முரசொலியத் தவிரவும் தீக்கதிரத் தவிரவும் நம்ம நாட்டில வேரெ வேரெ நூசுப் பேப்பரு இருக்கரது உங்களுக்குத் தெரியாதில்ல?
நூசுப் பேப்பரு படிச்சாதான தெரியும்?
அப்போ மோடி சரணடைந்து விட்டார்
அஃக்கான்ப்பா ........உங்களுடைய புத்தி இல்லப்பா.....மேலும்
-
கடலுார் சிக்னல் அருகே இருந்த தடுப்பு சுவர் அமைச்சர் உத்தரவால் இடித்து அகற்றம்
-
புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு
-
தச்சு தொழிலாளி சாவு
-
சத்திரம் விமான தளம் பணிகள் மீண்டும் துவங்க வாய்ப்பு: வனத்துறை நிலம் வழங்கியதால் தடை விலகியது
-
‘ஆண்டாளும் அவளது பாசுர மாலையும்’ மக்களை ‘கட்டிப்போட்ட’ நாட்டிய நாடகம்
-
சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு: விலையும் அதிகரிப்பு