ஒருவருக்கு பிடிவாரண்ட்
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி 27. இவர் மீது ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2023ல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்தது. தேனி பட்டியலினத்தோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பாலாஜி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். நீதிமன்றம் பாலாஜிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ்காரர் சுந்தர் புகாரில், பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement