தி.மு.க., கூட்டம்
மதுரை: மதுரையில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:அக். 30 முத்துராமலிங்க தேவர் குருபூஜை, மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அக்.29 ல் மதுரை வருகிறார். அவரை வரவேற்பது தொடர்பாக வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அக்.27 ல் திருப்பாலையில் நடக்கிறது. அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குளத்தில் பாய்ந்தது கார்; ஒரே குடும்பத்தினர் 4 பேர் காயம்
-
டிஜிட்டல் உலகுக்கு ரெட் அலர்ட்! 70 சதவீத வெப்சைட்டுகளுக்கு ஆபத்து
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
உலக சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சந்தீப்; தங்கம் வென்று தமிழக வீரர் நவீன் அசத்தல்
-
இந்தியாவை குறிவைத்து செய்யவில்லை; விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சர் சப்பைக்கட்டு
-
அக்.,26ல் உருவாகிறது 'அர்னாப்' புயல்... தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement