மனைவியை தாக்கிய கணவர் கைது
கிள்ளை: மனைவியை தாக்கிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 42; இவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி வேம்புவை, 36; ஆபாசமாக திட்டி, தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி மணிகண்டன் மற்றும் தாய் தனக்கொடி இருவரும் வேம்புவை, ஆபாசமாக திட்டி தாக்கினர்.
இதுகுறித்து, வேம்பு கொடுத்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை, 42; கைது செய்தனர். தனக்கொடியை, தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
Advertisement
Advertisement