மாணவர்களின் லேப்டாப் திருட்டு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு
அடுத்த பரசிவ கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில்
மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
ஆயுத பூஜையையொட்டி தொடர்
விடுமுறையால், அறையை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். பின்
விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் இரவு, அறைக்கு திரும்பினர்.
காலையில் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த, நான்கு லேப்டாப்,
ஒரு மொபைல் போன் திருட்டு போனது தெரியவந்தது.இதுகுறித்து
புகார்படி, திருச்செங்கோடு ரூரல் போலீசார், வழக்குப்பதிவு செய்து,
1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், மொபைல் போன் திருடியவர்களை
தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
Advertisement
Advertisement