சவுதி விமான நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான தம்மாமில், கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தைக் குறிவைத்து நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
இந்த தாக்குதல் குறித்து சவுதி சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து அதிகாரிகள் முழு வீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை?
விமான நிலையம் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்த விரிவான விபரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இருப்பினும், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சமீப நாட்களாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வளைகுடா நாடுகளில் மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லாயிரம் கோடி டாலர்கள் கொடுத்து வாங்கின அமெரிக்காக்காரன் மற்றும் சைனாக்காரன் ஆயுதங்கள் மற்றும் தடுப்பு அரண்கள் எல்லாமே டம்மி தான்னு மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கிட்டு இருக்கு. அமெரிக்ககாரன் மற்றும் சீனாக்காரனை நம்பினால் இப்படி நடுத்தெருவில் தான் நிக்கணும்.
இப்பிடி தான் பாம்புகள் ஒன்றையொன்று விழுங்கி அழிந்து போகும்
தலை வெட்டி வீரர்களுக்கு நாடே இல்லாமல் போகட்டும். அப்பாவி உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை உக்காந்து வேடிக்கை பார்க்கும் லவ் ஜிகாத் கூட்டம் சனாதானம் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும்.
சவூதி மசூதி வளாகத்தில் முத்தம் கொடுத்ததிற்காக பங்களாதேஷ் ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆணிற்கும் கழுத்தை வெட்டி மரணதண்டனை கொடுத்தது போன வாரம். பாவம் பங்களாதேஷ் நாட்டிற்கு முன்பே தெரிவிக்கவில்லை. படுபாதக செயலை செய்யும் சவூதி அழிவின் ஆரம்பம் ஹுத்திஸ் கொடுக்கிறான் மரண அடி .
பங்களாதேஷ்காரன் பாகிஸ்தான் போலவே நாசக்காரன். இந்தியாவிடம் வாங்கி தின்னுக்கிட்டே முதுகில் குத்துனவன். அதுவும் முத்தம் கொடுத்ததற்காக எல்லாம் சவூதி அரசு இவர்களை கொல்லவில்லை. இவர்கள் இருவரும் 2023 லேயே கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அந்த விவரத்தயும் சவூதி அரசு இந்த இத்துப்போன பங்களாதேஷ் அரசிடம் தெரிவித்து விட்டது.ஆக கொன்னவனும் முஸ்லீம் செத்தவனும் முஸ்லீம். அதனால் பரிதாபப்பட ஒன்றும் இல்லை. சவுதியம் முஸ்லீம் தான் ஹூதீசும் முஸ்லீம் தான்.
அமைதி மார்க்கம்
நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய தோழர் டம்மம் விமானநிலையத்துக்கு வந்து வானூர்தி ஏறி இந்தியா வந்தார். நம்மூரு எழும்பூரூ ரயில் நிலையம் கூட பார்க்க சுத்தமாக இருக்கும் அம்புட்டு அழகு அந்த விமான நிலையம் . அமைதி மார்க்கம் பல் இளிக்கிற நேரம் எங்கு பார்த்தாலும் குண்டு மழை .. இங்க தான் வாய் கிழியும் உத்தமன் போல ..
பயங்கரவாதிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை, பஞ்சாயத்து செய்யப் போனால் நமக்கு தான் நஷ்டம்
சோன முத்தா! இத்தன நாள் உன்னைய பெரிய ரவுடின்லடா நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீ என்ன இப்புடி புள்ளப் பூச்சியா இருக்கே?ஆமா உனக்கு உதவுறேன்னு சொல்லி உனக்கிட்ட காச ஆட்டயப் போட்ட உன்னோட க்ளோஸ் ப்ரண்ட் ரெண்டு பேர் எங்கே? உனக்கு முன்னாடியே அவங்க பதுங்கிட்டாங்க போல?
அமெரிக்காவை நம்பி இருந்தால் இப்படித்தான்
பயங்கரவாதத்தை ஒழித்து கட்ட உலக நாடுகள் ஒன்று பட வேண்டும்.மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது