தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

2

-நமது சிறப்பு நிருபர்-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி துவங்கியது; சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காலை 9 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

* சாத்தூர்- 143 மி.மீ

* குப்பநத்தம்- 115.2 மி.மீ

* விருத்தாச்சலம்- 112 மி.மீ

* கள்ளிக்குடி- 108.5 மி.மீ

* குடவாசல்- 105.6 மி.மீ

* கொடைக்கானல்- 99.84 மி.மீ

* வாடிப்பட்டி- 99.2 மி.மீ

* மதுரை வடக்கு- 98.9 மி.மீ

* நத்தம்-97.5 மி.மீ

* விருதுநகர்- 95 மி.மீ

* எழுமலை- 90.8 மி.மீ

* புதுவேட்டக்குடி- 87 மி.மீ

* பெரியாறு- 86.2 மி.மீ

* திருப்புவனம்- 80.2 மி.மீ

* நாகை- 80.1 மி.மீ

* திருமூர்த்தி அணை- 80 மி.மீ

* சோலையாறு- 77 மி.மீ

* தேக்கடி- 75.4 மி.மீ

* குண்டேரிப்பள்ளம்- 74 மி.மீ

* வலங்கைமான்- 72 மி.மீ

* கவுந்தப்பாடி - 63.4 மி.மீ

* கொடிவேரி- 59.4 மி.மீ

* தனியாமங்கலம்- 57 மி.மீ

* புலிப்பட்டி- 54.4 மி.மீ

* மாக்கினாம்பட்டி - 54 மி.மீ

* நன்னிலம்- 48.6 மி.மீ

* பாலமோர்- 48.2 மி.மீ

* அரியலூர் - 47.6 மி.மீ

* மோகனூர் - 46 மி.மீ

* மணலி- 45.8 மி.மீ

* தென்பரநாடு- 45 மி.மீ

* தழுதாழை- 45 மி.மீ

* பரமத்தி வேலூர்- 40 மி.மீ

* வாரப்பட்டி- 40 மி.மீ

* பாபநாசம்- 39.3 மி.மீ

* மைலாடி- 38.6 மி.மீ

* ஊட்டி- 37.4 மி.மீ

* குருந்தன்கோடு- 37.4 மி.மீ

* திருமானூர்- 36.8 மி.மீ

* மஞ்சளாறு- 35.4 மி.மீ

* கடலாடி- 35.2 மி.மீ

* பெரம்பலூர்- 35 மி.மீ

* பெருந்துறை- 35 மி.மீ

* வேப்பந்தட்டை- 34 மி.மீ

களத்தில் தினமலர்!

தென் தமிழகத்தை வெளுத்து வாங்கிய மழை; திக்குமுக்காடிய மதுரை; மக்கள் கடும் அவதி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement