அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப், சமீபத்தில் பல நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். அப்போது கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையுடனும் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக தெற்கு கரோலினாவில் நடந்த பேரணியில் அவர் கூறியதாவது: அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்டுவதற்கான என் விருப்பத்தை சுந்தர் பிச்சையிடம் தெரிவித்தேன். அதனை கையாள முடியுமா என கேட்டேன்.
ஆனால், அவர் ,'' இல்லை. நான் அதை செய்ய மாட்டேன். அப்படி செய்ய சொல்லாதீர்கள். அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி பல நாடுகள் அமைந்துள்ளன . பெயரை மாற்ற முடியாது'', எனக்கூறிவிட்டார்.
அதனால், நான் அதை தவிர்த்துவிடடேன். அட்லாண்டிக் பெருங்கடல் என்ற இருக்க வேண்டும் என நினைக்கிறேன்,இவ்வாறு டிரம்ப் கூறினார்.
வாசகர் கருத்து (15)
prakash - ,
23 அக்,2026 - 20:52 Report Abuse
Atlantic ona poguthu, Moon la TRUMP AREA 51 endru yethavathu oru paguthi ku peyar vaithu vidalaam 0
0
Reply
manian - ,
23 அக்,2026 - 12:25 Report Abuse
going mad 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
23 அக்,2026 - 09:18 Report Abuse
என்னவொரு பெருந்தன்மை ? 0
0
Reply
Raja k - ,இந்தியா
23 அக்,2026 - 09:16 Report Abuse
இந்திய பெருங்கடலுக்கு மோடி பெயர் வைக்க வேண்டும் 0
0
Reply
Krishnan - Coimbatore,இந்தியா
23 அக்,2026 - 07:49 Report Abuse
ஏன் அமெரிக்காவின் பெயரை “டிரம்பேரிக்கா” என்று மாற்ற சுந்தர் பிச்சையிடம் அல்லது எலன் மஸ்கிடம் கேளுங்கள். உங்களுக்கு நோபல் பரிசு ஒரு கேடு. 0
0
Reply
நரேந்திர பாரதி - சிட்னி,இந்தியா
23 அக்,2026 - 04:57 Report Abuse
நீங்க வேணும்னா பாருங்க... நம்ம ஓசி சோறு நாரமணிகிட்ட சொரியார் பெயரை மாத்தி என் பெயரை வையுங்கன்னு டிரம்பார் கூடிய விரைவில் கோரிக்கை வைக்கலாம் 0
0
Reply
சத்திய சோதனை - ,இந்தியா
23 அக்,2026 - 03:57 Report Abuse
யோவ் கோமாளி உன் பேர் வச்சு அந்த கடல்ல இருக்குற கொஞ்ச நஞ்ச மீன்களும் சாகவா? பெரிய தியாகி இவரு அந்த பேரே இருந்துட்டு போகட்டுமாம் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
23 அக்,2026 - 03:42 Report Abuse
கேட்டதுதான் கேட்டார் விக்காப்பாவிடம் கேட்டிருந்தால் எப்படி யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதவகையில் பெயர் வைக்கலாம் என்று ஒரு வெலாவாரியாக விளக்கி சொல்லிக்கொடுத்து இருப்பார்... 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
23 அக்,2026 - 03:38 Report Abuse
சரித்திரம் படைத்தவர் டிரம்பர். ஆகவே சரித்திரப்பாடத்தில் இடம் பெறச்செய்யலாம். பெரியாரிசம் மற்றும் ஆண்ணாயிசம் படித்து லியோனியை வேலைக்கு வைத்தார் என்றால் இதெல்லாம் சாத்தியம். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
23 அக்,2026 - 03:05 Report Abuse
பைத்தியம் முற்றிவிட்டது.தலையில் எலுமிச்சை தேய்க்க வேண்டும். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
பாரம்பரிய சின்னங்கள் மாணவர்கள் சுற்றுலா
-
சர்வதேச ஆராய்ச்சி தரவரிசை பட்டியல்: புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அசத்தல்
-
இரு மாணவர்கள் சஸ்பெண்ட் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதற்றம்
-
இலக்கிய பயிற்சி பாசறை மாணவியர்களுக்கு சான்றிதழ்
-
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
-
ஜிப்மர் மேம்பால லிப்ட்இயங்கததால் மக்கள் அவதி
Advertisement
Advertisement