ராகுலுக்கு தேச விரோதிகளுடன் தொடர்பு; பாஜ எம்பி பகீர் குற்றச்சாட்டு
புதுடில்லி: டில்லியில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, ராகுலின் வியட்நாம் பயணம் குறித்து லோக்சபா பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கடுமையாக சாடி உள்ளார்.
அவர் கூறியதாவது: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தேச விரோத சக்திகளுடன் தொடர்பு வைத்துள்ளார். மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை தவறாக துாண்டிவிட்டு வருகிறார். நம் ஜனநாயக அமைப்புகளை எதிர்த்து போராட, அமெரிக்காவில் உள்ள சில தீயசக்திகளுடன் இணைந்து செயல்படுகிறார்.
ராகுல் கடந்த 10 ஆண்டுகளில் 270 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அவர் ஏன் வியட்நாமுக்குச் சென்றார். யாரை எல்லாம் சந்திக்க சென்று இருக்கிறார். ஜென்சி என்ற போர்வையில், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கவும், அரசை மாற்றவும் காங்கிரஸ் கட்சியானது தேசவிரோத வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்து வருகிறது. இவ்வாறு நிஷிகாந்த் துபே கூறினார்.
ஏன் இப்பிடி பயம்?
பகீர் குற்றச்சாட்டெல்லாம் இல்லை. நாடறிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், அவர் கட்சி ஆளுங்களுக்கும் நன்றாகவே தெரியும். மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஹுல் வின்சி தேச விரோதி என்று தெரிகிறது.அவன் திருந்த மாட்டான். இந்தியாவை பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு விற்று விடுவான். அவனுக்கு அதிக பட்ச தண்டனை தர வேண்டும்
காங்கிரஸ் என்னும் தேச விரோதிகள்...
40 லட்சம் ஏக்கர் நிலம்...
565 தோட்டங்கள்...
43 கோட்டைகள்... மற்றும் 18,700 வலுவான அரண்கள்...
இவை அனைத்தும் ராஜபுத்திரர்களால் தேசத்திற்கு வழங்கப்பட்டன.
ஆனால் காங்கிரஸின் "கருணையால்", அதன் உரிமையாளர் முஸ்லிம் வக்ஃப் வாரியமாக மாறியது
என்ன ஒரு பயங்கரமான சதித்திட்டம் தீட்டப்பட்டது
● பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● பங்களாதேஷ் உருவாக்கப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● பிரிவு 370 செயல்படுத்தப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● சிறுபான்மையினர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நிறுவப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
● சிறுபான்மையினர் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன...காங்கிரஸ் ஆட்சியின் கீழ்
காங்கிரஸ் இவை அனைத்தையும் முஸ்லிம்களுக்காக மட்டுமே செய்தது — அதுவும் நாடு மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிறகு
அப்படியானால், இவை அனைத்தும் காங்கிரஸால் "கஸ்வா-இ-ஹிந்த்"திற்காக செய்யப்பட்டதா?
இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து, அவர்களைத் தங்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து,
கஸ்வா-இ-ஹிந்தின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள விடாமல் இருப்பது —
இதுதான் காங்கிரஸின் உத்தி.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது "என் சுயசரிதை" என்ற புத்தகத்தில், 456-ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்:
"நேருவுக்கு இந்து மதத்தின் மீது ஏன் இவ்வளவு பாரபட்சம் இருந்தது என்று எனக்குப் புரியவில்லை."
சர்தார் படேல் நேருவிடம் எச்சரித்தார்:
"நீங்கள் ஒரு இந்துக்களுக்கு எதிரான சட்ட மசோதாவைக் கொண்டு வந்தால், நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்துக்களுடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பேன்."
படேலின் எச்சரிக்கையைக் கேட்டு நேரு பயந்துவிட்டார்.
சர்தார் படேல் இறந்த பிறகுதான் இந்து சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து விவாதிக்கும்போது, ஆச்சார்யா ஜே. பி. கிருபளானி கூறினார்:
"நேரு, நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்.
நீங்கள் உண்மையாகவே ஒரு இந்துவாக இருந்திருந்தால், இந்துக்களுக்கு மட்டும் ஒரு சட்ட மசோதாவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பீர்கள்."
சில நேரங்களில் இதுபோன்ற செய்திகளைப் பகிரக்கூடாது என்று தோன்றுகிறது,
ஆனால் பிறகு, தேச நலன் கருதி ஒரு இந்துவாவது இதைப் படிக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
பிபிசியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் மார்க் டல்லி கூறினார்:
"மோடி நாட்டின் ஒரு பெரிய விஷ மரத்தை வேரோடு பிடுங்கி எறிகிறார் —
பல ஆண்டுகளாக விஷப் பூச்சிகளால் அரிக்கப்பட்ட ஒரு மரம் அது." இதற்காக அவர் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
மோடி நாட்டின் விஷப் பாம்புகள் பதுங்கியிருந்த அனைத்து மறைவிடங்களிலும் உண்மையான மருந்தை ஊற்றியுள்ளார் —
அதனால்தான் இந்த பாம்புகள் இன்று துடித்துக் கொண்டிருக்கின்றன.
இடதுசாரிகள், ஜிஹாதிகள், நக்சலைட்டுகள், மதப் பிரச்சாரகர்கள் — இந்த எல்லாப் பாம்புகளையும் காங்கிரஸ் கட்சி
இந்தியாவை அழிப்பதற்காக மறைத்து வைத்திருந்தது. மோடி ஆட்சிக்கு வந்தபோது, அவர் தேசத்தை விழித்தெழச் செய்தார்.
இந்த விஷப் பாம்புகள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாமல் இருந்திருந்தால், வருங்கால சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சியிருக்காது —
அழுகையும், கையறு நிலையிலான மரணமும் தவிர.
மோடி இன்னும் நிறைய போராட வேண்டியிருக்கும், அவர் போராடுவார். ஆனால் நாட்டு மக்கள், குறிப்பாக இந்துக்கள், மோடியுடன் உறுதியாக நிற்க வேண்டும்.
இந்த யுத்தத்தை மோடி தனக்காகத் தொடங்கவில்லை — இது நமது குழந்தைகளுக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும், இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்காகவும்
60-70 வருடங்களாக நேருவிலிருந்து மன்மோகன் வரை கொள்ளை அடித்த பணமும், பாரத விரோதி சக்திகள் கொடுக்கும் பணத்தினால் தான் - CONGRESS என்னும் தேசவிரோதி கட்சி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
CONGRESS காலத்தில் நியமிக்கப்பட்ட மஹாஊழல் நீதிபதிகள் இன்னும் பதவியில் இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் மீது உள்ள வழக்குகளை நகரவிடாமல் - தண்டனை கொடுக்கவிடாமல் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.
மோதிஜி - நீதித்துறையை சுத்தம் செய்து - ஊழல் நீதிபதிகளை விரட்ட சட்டத்திருத்தம் கொண்டுவரனும்.
காங்கிரசை ஆரம்பித்தது வெள்ளைக்காரர்கள். ஆனால் காமராஜர் அதை ஊத்தி மூடி அதன் பின்னர் மிச்சம் மீதி இருந்த சு சாமி போன்ற ஓரிருவர் காங்கிரசின் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டார்கள். அனைத்து சொத்துக்களையும் அபகரித்த இந்திரா காங்கிரஸ்தான் இன்றைய உண்மையான காங்கிரஸ் என்று உரிமை கொண்டாடுகிறது. கட்சியை நேரு குடும்பம் தனது சொந்த நிறுவனம் போல நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை போன்ற தேச நலனுக்காக நடத்தவேண்டிய பத்திரிக்கையை இழுத்து மூடி சொத்துக்களை தனியார் நிறுவனம் மூலம் அபகரித்து அதற்கு வருமான வரியும் ராகுல் குடும்பம் கட்டிவிட்டது. நீதிமன்றம் இவ்வளவு எளிதான வழக்கை விசாரிக்க தயக்கம் காட்டுகிறது. இன்றைய அளவில் காங்கிரஸ் ஒரு முழு அளவிலான இந்திய எதிர்ப்பு கட்சி என்ற அளவில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சசி தரூர் போன்ற தேசிய வாதிகள் கூட ராகுலின் தீய செயல்களை அறிந்தும் வாயை மூடி அமைத்து காத்து நாட்டுக்கு நீங்காத அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சாதிய எய்யவா அல்லது குலுக்கவா? அதனால் தான் திருட்டு தனமாக விசிட். நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர். உடம்பெல்லாம் பொய்.
செத்துபோன கான்க்ரீஸ் என்ற போர்வையில் முகமூடி கொள்ளையர்கள். அவரகள் தலைவன் ஒரு தேச விரோதி. பழைய காங்கரஸ் இந்திய சுதந்திரம் பலர் உயிர் தியாகம் செய்தனர். இப்பொலுள்ள பஞ்சத்துக்கு ஆண்டியான காங்கிரஸில் நுழைந்து ஒரு இதழகி ரத்தம் ஓடும் நட்டு பற்றற்ற தேசவிரோத கும்பல் பல தகிடு தத்த வேலைகள் செய்து விடா பிடியாக தளமியாய் பொறுப்பாய் பிடித்து கொண்டு மக்களாய் எவ்வளவு முடியும்பா அவ்வளவு ஏமாற்று வெள்ளிய கல் செய்து ப்லைய தலை முறையை காங்கரஸ் கட்சி அவர்கள் காட்சியக்காக சேர்த்து வைத்த சொத்துக்களை லூட் ஜூட் விட அதைய்ய கையக படுத்தி தங்கள் குடும்ப சொந்தக்கா செய்யவதற்க்கு பல முயற்சிகள் கோல்மால்கள் செய்து கொண்டிருப்பதை மோடி அரசு வெளிச்சம் போர்த்து காட்டி அமபலப்படுத்தி அதைய நீதி மன்றங்க்ளுக்கும் கொண்டு சென்று விட்டதால் நம் நாடு முன்னெறுவதைய பிடிக்காத அயல் நாட்டுடன் தீய சதி காரர்களுடன் ரகசிய ஆலோசனை செய்ய தீய எண்ணம் கொண்ட தத்தி ராகுல் திருட்டு தனமாக அயல் நாட்டிற்க்கு அடிக்கடி சென்று வருது. தீயசக்தி கார்களுடன் சேர்ந்து கொண்டு கொலை செய்ய மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுதிலிருந்து முன்பிருந்தே முயன்று வருகின்றது.
தேச விரோதி ராகுலுடன் மற்ற தேச விரோதிகள் தொடர்பு. அதில் வெளிநாட்டினரும் உள்ளனர்.
தேச விரோதிகளுடன் தொடர்பா.. ராகுலை யார் என்று நினைத்து பேசுகிறார் இந்த எம்பி.
சொல்லாமல்.... கொள்ளாமல் வெளிநாட்டுக்கு ஓடி விடுவது.... அங்கு போய் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்ற விவரங்களை கூட வெளியிடுவதில்லை.... என்ன பிறப்போ ?