அரசு ஊழியர்கள் தர்ணா

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் காமேஷ்வரன் தலைமையில் ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்திற்கு மாற்றாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர் சங்க நிர்வாகி உடையாளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement