எஸ்எஸ்ஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
சென்னை: எஸ்எஸ் ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட பல அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெக சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி தவெகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். தங்களின் கருத்துக்களை கூறிவிட்டு, திமுக, நாதக நிர்வாகிகளும் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து (2)
S.V.Srinivasan - Chennai,இந்தியா
23 அக்,2026 - 16:51 Report Abuse
அவங்கதான் 108 தொகுதி வென்று ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள். பின் அவர்கள் எப்படி எஸ் ஐ ஆர் க்கு எதிரான கூட்டத்தில் கொள்வார்கள் ?? 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
23 அக்,2026 - 16:47 Report Abuse
இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் தேசியவாதிகள் அல்ல.. தேச நலனிலோ தேசப் பாதுகாப்பிலோ இவர்களுக்கு துளியும் அக்கறை இல்லை. நாற்காலி மட்டுமே முக்கியம். ஜோசப்பின் கட்சியும் எஸ்ஐஆர் ஐ எதிர்ப்பது அவர்களின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement