பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-நமது டில்லி நிருபர்-
புதுடில்லியில் சுவாமி சின்மயானந்தாவின் பாரம்பரியம் மற்றும் போதனைகளைப் போற்றும் வகையில், சின்மயா அமிர்த மஹோத்சவ் உலகளாவிய மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
சுவாமி சின்மயானந்தர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்த கொள்கையின் அடிப்படையிலேயே கழித்தார். அவர் ஆன்மிக விஷயங்களைப் பற்றி மரியாதையுடனும், தேசம் தொடர்பான சிக்கல்கள் குறித்து மிகுந்த ஆர்வத்துடனும் தெளிவுடனும் பேசினார்.
பொறுப்பு
இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் கலாசாரத் தூதுவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் இந்திய கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.நாடு புதிய சவால்களை எதிர்கொள்கிறது; இன்றைய சூழலில், சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நம்மைக் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, சமூகத்தை நாம் ஒன்றிணைக்க வேண்டும்.
விழிப்புணர்வு
சுயசார்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நம் சக குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில் அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும்.
இந்த இலக்குகளை அடைய, நாம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். நமது இலக்குகளும் நோக்கங்களும் ஒன்றே; நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எல்லோரும் மூக்கு பொடி போட பழகணும்
பிரிக்க முயலும் சக்திகள் நம் நாட்டிற்குள்ளயே நடமாடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் பிரதமர் அவர்களே. அவர்களிடம் சகிப்பு தன்மையை காட்டுவது நாட்டிற்கே கேடாக விளையும். பேசுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டாம். உடனடி நடவடிக்கை தேவை.
இதை சொல்வதற்கு தகுதியிறுக்கிறதா என்று இவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும்.பிரிவினைகளின் சூத்திரதாரியே அதை கூறுவது வேடிக்கைதான்.
குண்டு வெச்சி ஹிந்துக்களை கொல்ல துடிக்கும் கும்பலிடம் இருந்து தூரமா இருந்த எல்லோருக்கும் நல்லது, அவரு சொன்னாலும் சொல்லலைனாலும் மூர்க்க சவகாசம் எப்போதும் வைத்து கொள்வது இல்லை அவனுங்க கடைல எதுவும் வாங்குவது இல்லை
ஏல நிசார்....உன் நாட்டுக்கு விரட்டி அடிக்கும் காலம் வந்துவிட்டது
இனிமே உன்...டவுசர் அவுந்திரும்
இளைஞர்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்
விவசாயம் செய்ய, தொழில் நடத்த, மருத்துவ சேவை செய்ய பல பிரிவு மக்கள் துணை தேவை. சமூகம் ஒன்றிணைந்து இருந்தால் தான் பிழைக்க வாழ முடியும். ஆனால் திராவிட, காங்கிரஸ் வெட்டி ஆபீசுக்கு சமூகம் பிரிந்து இருக்க வேண்டும். ஒன்றுபட்டால், திருடி, ஏமாற்றி வாழ முடியாது. ஒவ்வொரு குடிமகன் பொது பணத்தில் இருந்து பெறும் நிதி சலுகையை உள்ளூர் வங்கி மூலம் நாடு முழுவதும், ஆயுள் வரை பராமரிக்க வேண்டும். உழைக்காமல் அதிக சலுகை பெறும் மக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் தான் சமூகத்தை பிரித்து, அரசை நிலை குலைய செய்ய முயற்சிப்பர்.