உழந்தை ஏரியில் நீர் வரத்து
புதுச்சேரி: பருவ மழை துவங்கியதால் உழந்தை ஏரியில் நீர்வரத்து துவங்கி உள்ளது.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம், பைபாஸ் சாலையையொட்டி, உழந்தை ஏரி உள்ளது. மழை காலம் துவங்குவதற்கு முன்பு ஏரி, முழுவதும் பொதுப்பணித்துறையினர் மூலம், துார் வாரப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து, புதுச்சேரியில் கடந்த இரு தினங்களாக, இரவில் கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.
இதனால் ஏரியில், நீர் வரத்து துவங்கியது. நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், ஏரி ரம்மியமாக இருப்பது மட்டுமல்லாமல், வெளி நாட்டில் இருந்து பல வகையான பறவைகள் வர துவங்கி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவிழ்த்து வைத்த செருப்பு ஆள்கிறதாம்; வாய்க்கொழுப்பு லியோனிக்கு வலுக்கிறது கண்டனம்
-
நீலமலையை உலுக்கி எடுத்த பெருமழை; அன்றே சொன்னது தினமலர்!
-
புழல் ஏரி உபரி நீர் கால்வாய் 7,000 கன அடி நீரை தாங்கும்…. அதிகமானால் ஆபத்து!
-
வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு; கேரளாவில் ரூ.2.50 கோடி சிக்கியது!
-
ஓடை ஓட ஓடுகிறேன்; நிமல் ராகவன்
-
போதை கடத்தல் கும்பலுக்கு மரண அடி; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
Advertisement
Advertisement