சென்னம்பட்டி வனத்தில் ஆண் யானை மர்மச்சாவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூரை
அடுத்த சென்னம்பட்டி வனச்சரகம் கொமராயனுார் பாப்பம்மாள் குட்டை
வனப்பகுதியில், யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல்
கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்னம்பட்டி வனத்துறையினர் நேற்று
சென்றனர். இறந்து கிடந்தது, 18 வயதான ஆண் யானை என தெரிய வந்தது. ஈரோடு
மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், சத்தி புலிகள் காப்பக வனத்துறை
கால்நடை மருத்துவர், நாளை (இன்று) உடற்கூறு செய்வார். அதன் பிறகே யானை
இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement