4 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானுார் காட்டுபகுதியில் தாலுகா எஸ்.ஐ., ராமபாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி 21, திண்டுக்கல் மட்டப்பாறை சோனைமுத்து 31 நின்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கையில் அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement