மாரியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் காணிக்கை

ஆத்துார்:ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ளது.

அங்கு நேற்று முன்தினம், செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில் உண்டியல் திறந்து, பெண் பக்தர்கள் உள்ளிட்டோர், காணிக்கையை எண்ணினர். அதில், 2.09 லட்சம் ரூபாய் இருந்தது.

Advertisement