துாய்மை பணியாளருக்கு வேட்டி, சேலை

மேட்டூர்:த.வெ.க., சார்பில், மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சியில் பணி
புரியும், 36 துாய்மை பணியாளர்களுக்கு, 11,000 ரூபாய் மதிப்பில் வேட்டி, சேலை,

இனிப்புகளை, இலவசமாக வழங்கும் விழா நடந்தது.

சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வம் வழங்கினார். மேச்சேரி வடக்கு ஒன்றிய செயலர் மகேந்திரன், இணை செயலர் பட்டாபிராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement