பியூட்டி பார்லர் ஓனர் வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சோமார்பேட்டை குல் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி ராஜவேணி, 43. பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
கடந்த, 23ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, பியூட்டி பார்லருக்கு சென்று விட்டார்.
இரவு, 8:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதிர்ச்சியடைந்த ராஜவேணி, வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ பூட்டுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 2 பவுன் நகை, 20 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, மூன்று கைரேகைகள் கிடைத்தன. அதை ஒப்பிட்டு பார்த்து, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பித்தார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்!
-
ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
-
ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
Advertisement
Advertisement