ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குறைந்த விலையில் மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்தத் திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட இருக்கிறது.
10 மளிகைப் பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு ரூ.200க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, தனியா,மிளகாய், புளி, கடுகு, சோம்பு, சீரகம், பூண்டு உள்ளிட்ட 10 பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.
கூட்டுறவு அங்காடிகளில் இந்த மளிகை தொகுப்புகளை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 அக்,2026 - 21:11 Report Abuse
கூடவே பட்டாசு, இனிப்பு, போட்டுக்க புது துணிகள் இவற்றையும் கொடுத்தா நல்லா இருக்கும். 0
0
Reply
மேலும்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
-
ஆந்திராவில் கரையை கடக்க துவங்கியது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!
Advertisement
Advertisement