போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ஈரோடு:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது.
ஜி.எச்.
ரவுண்டானாவில் துவங்கிய போட்டி, கலெக்டர் அலுவலகம் வரை சென்று
மீண்டும் ஜி.எச்.ரவுண்டானா வந்து நிறைவடைந்தது. பள்ளி, கல்லுாரி
மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக ஓடினர். முன்னதாக,
போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!
-
முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-
சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்
Advertisement
Advertisement