நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

1

-நமது நிருபர்-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள் மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Advertisement