கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
கோல்கட்டா: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை கடுமையாக சாடி, மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கடுமையாக சாடியுள்ளார்.
அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில், நகர்ப்புற நக்சல்கள், பிரிவினையை துாண்டும் கும்பல்கள், கரப்பான் பூச்சி மற்றும் கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். தேசியம், நாட்டுப்பற்று, வங்கத்தின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் சனாதனி மரபுகளைப் பாதுகாக்க என் அரசு தொடர்ந்து பணியாற்றும். பிரதமர் மோடியுடன் மக்கள் துணை நிற்க வேண்டும்.
மேற்குவங்கத்தில் இருந்த முந்தைய அரசுக்கு தேசியம் குறித்த புரிதல் இல்லை; அது மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதுடன், மாநிலத்தை வங்கதேசமாக மாற்றத் திட்டமிட்டது. அதனால்தான் அவர்கள் மாநிலத்திற்கென ஒரு தனிப் பாடலை இயற்றி, ஒரு கொடியை வடிவமைத்தனர். முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியானது மக்களை சமாதானப்படுத்தும் போக்கைக் கடைபிடித்தது. இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்.
First Throw Out Billions of ModiAadhar Regularised Foreigners incl Bangladeshis Illegally Getting All Citizen
First Throw Out Billions of ModiAadhar Regularised Foreigners incl Bangladeshis Illegally Getting All Citizen
First Throw Out Billions of ModiAadhar Regularised Foreigners incl Bangladeshis Illegally Getting All Citizen செர்விக்ஸ்& Freebies
இப்படி இவரை போட்டோ எடுத்த போட்டகிராபருக்கு அவார்டு கொடுக்கணும். மைக்கும் மீசையும் பொருந்துது.
கரப்பான் பூச்சியா? கரையானா? ரெண்டுமே வேறு வேறு. இருந்தாலும் சார் ரொம்ப கன்புயூஸ் ஆயிட்டாரு.
மணி பாரதியாரா பாரதிராஜாவா காமெடி மாதிரி இருக்கு போட்டோவை பார்த்ததும் சீனாக்காரன் மாதிரி திடீர்னு பாம்பு மீசை முளைச்சிருச்சோன்னு நினைச்சேன்
அவர் பெங்காலியில் எப்படிப் பேசினாரோ .... பெங்காலி / ஆங்கில ஏடுகள் வெளியிட்டதை நம்ம ஆட்கள் எப்படிப் புரிந்து கொண்டு இங்கே கொடுத்தார்களோ ??மேலும்
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!
-
முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்
-
சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்
-
அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க.. ராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடாத தராசுகள் பொருட்கள் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் முளைக்குமா: இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை