நகை கடன் உச்சவரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், தங்க நகை அடமானத்தின் பேரில், தனி நபர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதன் உச்ச வரம்பு தற்போது 30 லட்சம் ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை உயர்வு காரணமாக, இதன் உச்ச வரம்பு தொகையை உயர்த்தி வழங்க, தமிழக அரசின் கூட்டுறவு துறை முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தனி நபருக்கான தங்க நகை கடன், 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை ஆன்லைன் புக்கிங் வரும் 29ல் தொடக்கம்
-
100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி
-
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பரோலில் விடுதலை: மோசமான முன்னுதாரணம் என ஹிந்து அமைப்புகள் கண்டனம்
-
காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கல்: பிளிங்கிட் கிடங்கு உரிமம் அதிரடியாக ரத்து
-
அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்
-
வழப்பறி ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை
Advertisement
Advertisement