லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
விழுப்புரம்: விழுப்புரத்தில், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தலைமையில், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்றனர். பொது மேலாளர்கள் ரவீந்திரன், ஜெகதீசன், தணிக்கை அலுவலர் துர்க்கைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு
-
சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கிச்சூடு; சிறைத்துறை உத்தரவு
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
Advertisement
Advertisement