இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
ஜெருசலேம்: துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தை தரையில் மோத சதித்திட்டம் தீட்டியதை இந்திய விமானி ஸ்மித் மச்சார் தடுத்தார். துணை விமானியிடம் போராடி, பலரது உயிர்களை காப்பாற்றினார். இந்த சண்டையில் பலத்த காயமடைந்த மச்சார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய விமானியின் துணிச்சலுக்கு உலகம் முழுதும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், அந்நாட்டின் உயரிய விருதை அறிவித்தது. இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபம் ஏற்ற வருமாறு ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுமக்கள் துணிச்சல் விருதையும் அந்நாடு அறிவித்தது.
சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்மித் மச்சாருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'முதல் வகுப்பு சயீத் 2' வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் இந்த விருதை வழங்கினார்.
மேலும், யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் நேரில் அழைத்து விமானக் குழுவினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.
@block_Y@
பெருமைக்குரிய தருணம்!
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லைகளைக் கடந்து கவுரவிக்கப் பட்ட ஒரு நாயகன்; ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானிடம் விருது பெற்ற, கேப்டன் ஸ்மிட் மச்சார் மற்றும் பிளைதுபாய் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மும்பைக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும், உண்மையிலேயே ஒரு பெருமைக்குரிய தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.block_Y
இந்த போட்டோவையும் விடீயோவையும் பார்த்தவுடன் எல்லாம் திராவிடனுக்கும், மூர்க்கனுக்கும் வெள்ளை அங்கிகளுக்கும் பர்னோல் தேவை படும். அவ்வளவு எரிச்சல்லாக இருக்கும்
Great salute
இந்த இளவரசர் ராகுல், சுடாலின், மமதா போன்றவர்கள் இதுவரை வீரர் ஸ்மித் மச்சரை கண்டுகொள்ளவில்லை. எல்லாம் ஒட்டு பயம். கேவலமான ஜென்மங்கள்
ஈவேராவை தானும் பின்பற்றும் தற்குறி பார்ட்டியும் அதாவது கழகத்தின் பி டீமும் ஸ்மித் மச்சாருக்கு ஒரு யுனெச்சுக்கோ விருது கொடுக்கோணும் ....
வாழ்த்துக்கள் ஸ்மித் மச்சார் அவர்களே உங்களின் தீர செயலால் நம் நாட்டுக்கு பெருமை 3 வது முறையாக வாழ்த்துகிறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் ஒரு கையில் கட்டுடன் அவ்வளவு சிறமத்திலும் சர்ட்டை டக் இன் செய்வது கட்டாயமா?
A leader is best when people barely know he exists.
இது ஏ.ஐ வெச்சி பிரிண்ட் பண்ண விருது இல்லைன்னு தெரியுது.
38 நாட்டின் உயரிய விருது வாங்கியவருக்கும் ஒரு விருது கொடுத்து இருக்கலாமே.
இப்பேர்ப்பட்ட விமானியை உருவாக்கிய நாட்டின் 38 award பெருமைமிகு பிதமருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். தப்பே இல்லை. த
விருமாண்டி. உனக்கு இனிமே அலுனிய தட்டு இல்லை..இந்த பிளாஸ்டிக் தட்டு...
உன்னை திருத்தவே முடியாது.
சிறப்பு. வாழ்த்துகள் திரு ஸ்மித் மச்சார்.
வாழ்த்துக்கல் UAE., இது தொடரட்டும், அதுபோல் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்யம்மாள் இருந்தால் உலகமே அமைதியாகும்.
ஆனால் இங்கிருக்கும் TVK, உண்டியல், ராகுல், கெஜ்ரி, மமதை, மட்டுறும் திராவிட கட்சிகள் இதுவரை குறைந்தபட்ச வாழ்த்துக்களை கூட தெரிவிக்கவில்லை, இவர்கள் தான் மதசார்பற்ற இயக்கம் என்றல் நாம் நம்ப வேண்டும்.
இங்கிருப்பவர்கள் தான் வெடிகுண்டு தீவிரவாதிகளை பரோலில் அனுப்புகிறார்களே...நமது நாடு நல்ல நாட்டின் மீது பற்று கொண்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்மேலும்
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
-
தவெக ஆட்சியில் மக்களுக்கு பரிசு விலைவாசி உயர்வு: இபிஎஸ் பேட்டி
-
லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி
-
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; தலைமறைவாக இருந்த முன்னாள் தவெக நிர்வாகி கைது