எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-நமது நிருபர்-
சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. இதனை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ''சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை.
இதைப் பற்றி எல்லாம் முதல்வருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்கு விடிவே இல்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (4)
Vasan - ,இந்தியா
28 அக்,2026 - 16:35 Report Abuse
அப்பா, உங்களது பொற்கால ஆட்சியில் ஜெம் வீரமணி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார். 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
28 அக்,2026 - 14:57 Report Abuse
ஆமாம், திமுகவுக்கு ஊழல் செய்வதற்கு கூச்சமே இல்லை, கொஞ்சமும் பயமில்லை, வெட்கமும் இல்லை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
28 அக்,2026 - 14:38 Report Abuse
கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகள் பரோல்ல வராங்க .... இதுக்கும் அரசை விமர்சிக்கலாமே .... எது உங்களை தடுக்குது ?? 0
0
Reply
மேலும்
-
அரசு விழாவில் ஆளும்கட்சியை பாராட்டிய அதிமுக எம்எல்ஏ; விழபோகிறதா அடுத்த விக்கெட்?
-
நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்
-
தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
-
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
-
போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது
-
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Advertisement
Advertisement