குழந்தை கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை; கோவை நீதிமன்றம் தீர்ப்பு
கோவை: கோவையில் 2015ம் ஆண்டில் ஒரு வயது பெண் குழந்தை கடத்தி செல்லப்பட்டு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை மற்றும் புரோக்கர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. 11 ஆண்டு விசாரணை நடந்த நிலையில், ராமன், குமாரசாமி, தங்கசாமி, ரீட்டா, விஜயகுமார், ராணி பிரபாவுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிதி நிலைக்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்
-
கணக்கில் இருந்த ரூ.35 கோடி மாயம்: பிஎன்பி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
-
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
-
இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பித்தார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்!
-
ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
-
ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Advertisement
Advertisement