மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மங்களூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுஜிதா பங்கேற்று, மார்பக புற்று நோயின் அறிகுறி, ஆரம்ப கால கண்டறிதலின் முக்கியத்துவம், முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் நோயை எதிர் கொள்வதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினார். முகாமை, உடற்கல்வி இயக்குனர் இளவரசி ஒருங்கிணைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கணக்கில் இருந்த ரூ.35 கோடி மாயம்: பிஎன்பி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
-
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
-
இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பித்தார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்!
-
ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
-
ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
Advertisement
Advertisement