சிறுமிக்கு தொல்லை ரயில் பயணி கைது
பாலக்காடு: கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (அக்.,27) பயணித்த சிறுமி, அதிகாலையில் கழிப்பறைக்கு சென்றார். அப்போது, கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், பெரிங்கோட்டுகுறிச்சியை சேர்ந்த செந்தாமராக் ஷன், 42, என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக தொலைபேசி வாயிலாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பாலக்காடு ரயில் நிலையத்தில், எஸ்.ஐ., பிரவீன் தலைமையிலான போலீசார் செந்தாமராக் ஷனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ சேகர்பாபுக்கு சம்மன்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
சென்னையில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
-
சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்
-
இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
Advertisement
Advertisement