மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; விசாரணைக்கு திமுக எம்எல்ஏ சேகர்பாபு ஆஜர்
சென்னை: கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், 26ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர், போலீசாரை தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்தனர்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர்பாபு, கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு சென்னை வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில், அவர் நேரில் ஆஜரானார்.
வாசகர் கருத்து (9)
c.mohanraj raj - ,
30 அக்,2026 - 15:44 Report Abuse
துப்பாக்கி எதுக்குயா வச்சிருக்கீங்க ஒரு ரவுண்டு சுட்டா ஒருத்தனம் இருக்க மாட்டான் பிறகு எதற்கு உங்களுக்கு பயிற்சி அந்த வெங்காய துப்பாக்கி 0
0
Reply
Srprd - ,
30 அக்,2026 - 15:19 Report Abuse
Throw him in jail. 0
0
Reply
ராஜா - ,
30 அக்,2026 - 13:23 Report Abuse
ரவுடி வேறு என்ன செய்வான்? 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
30 அக்,2026 - 13:13 Report Abuse
என்னது >> எங்க ஆட்சி முடிஞ்சு போச்சா >> 0
0
Reply
RK - ,
30 அக்,2026 - 12:13 Report Abuse
இந்த அடாவடி பயலுக்கு ஆறு மாசம் உள்ளே போடுங்க நீதிபதி அவர்களே.. 0
0
Reply
Raja k - ,இந்தியா
30 அக்,2026 - 11:45 Report Abuse
சாதாரண மக்கள் இதுபோல் பேசி இருந்தால்? தடுத்து இருந்தால், இந்நேரம் கைது செய்து மாவுக்காட்டு போட்டு இருக்கும் இந்த ஏவல்துறை...
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தார்கள் சேகர்பாபு காவலரை மிரட்டியது, தடுத்தது எல்லாம்... ஆனால் இதுவரை எதுவுமே இல்லை... ஆக சாமானிய மக்கள் என்றால் கைது, தண்டனை, அடி உதை, மாவுக்காட்டு என்று உளுத்துபோனா போலீஸ், சட்டம், கோர்ட் என்று எல்லாமே பாய்ந்து வரும்,, அதுவே பணக்காரன், அரசியல்வாதி என்றால் எல்லா சட்டம், போலீஸ் எல்லாம் பம்மி விடும்...
இந்திய சட்டங்கள், நீதிமன்றங்கள் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆச்சு.. 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
30 அக்,2026 - 11:25 Report Abuse
நம் தலைஎழுத்து , ரௌடி எல்லாம் தலைவன் . 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
30 அக்,2026 - 11:09 Report Abuse
2 பேரையும் ஒரே அறைல போடுங்க. கோழி குழம்பு சாப்பாடு கிடைக்கும். 0
0
Reply
இனியவன் - ,
30 அக்,2026 - 10:47 Report Abuse
அவரை போலீஸ் காவலில் முட்டிக்கு முட்டி தட்டுங்கள் . தமிழ் மக்கள் மனம் குளிரும். 0
0
Reply
மேலும்
-
அண்ணணை தாக்கிய தம்பி கைது
-
தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு
-
ரூ.200க்கு மளிகைபொருட்கள் விற்க ஏற்பாடு
-
ஊருணியை துார்வார நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் மக்கள் அதிருப்தி
-
உத்தரகோசமங்கையில் இரண்டு முறை வாரச்சந்தை நடந்ததால் மக்கள் குழப்பம்
-
அதிகாலை பனி மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
Advertisement