வாய்க்காலில் விழுந்த மூதாட்டி பலி
சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், சே்ததியாத்தோப்பு அடுத்த அருகே மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மனைவி தில்லையம்மாள்,85; கடந்த 26 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இன்று (அக்.,28) மாலை 4.00 மணியளவில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தின் புதிய பரவனாறு வாய்க்காலில் மூதாட்டி உடல் காணப்பட்டது.
சேத்தியாத்தோப்பு போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
-
தவெக ஆட்சியில் மக்களுக்கு பரிசு விலைவாசி உயர்வு: இபிஎஸ் பேட்டி
-
லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி
-
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; தலைமறைவாக இருந்த முன்னாள் தவெக நிர்வாகி கைது
-
இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு
-
2028க்குள் மின்வாரியத்தில் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
Advertisement
Advertisement