மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்
பருவமழை பாதிப்புகளை குறைக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ள சென்னை மாநகராட்சியே, பாதாள சாக்கடையில் எடுக்கப்படும் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றி, மழைநீர் வடிகாலில் கொட்டி வருகிறது. வெளியூர்களில் வந்துள்ள ஊழியர்கள், கழிவுகளை எங்கு கொட்டுவது என தெரியாமல் இவ்வாறு செய்து வருதால், கனமழை பெய்தால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவர். இடம்: ஜி.பி.சாலை, ராயப்பேட்டை, சென்னை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பித்தார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்!
-
ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?
-
ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
Advertisement
Advertisement