நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு
- நமது நிருபர் -
இவர்களில், மகேஷ் இரு தினங்களுக்கு முன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் சரண் அடைந்துள்ளார். சிறையில் உள்ள மகேஷ் ஜாமின் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நவம்பர் 2ம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
Let there there be No Mercy on Punishing All PowerMisusing& MegaLooter Rulers & their Sheepish MP-MLA-Counsellors etc, AllOfficials esp Police Bureaucrats, Judges etc& Vested CaseNewsVotePower Hungry MAFIAs incl VestedFalseComplainabt Gangs
எதுக்கு ஜாமீன்?
நவம்பர் 2 க்கு பிறகும் ஜாமீன் கொடுக்கக்கூடாது. மேலும் இந்த வழக்கு துரிதகதியில் விசாரிக்கப்பட்டு அவன் சிறையிலேயே இருக்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தமுறை நெஞ்சு வலி வரவில்லையே... ஆச்சர்யம்தான்.
அதுக்குதான் வோட்டு என்ற சட்டம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மக்கள் கையில் அளிக்கப்பட்டு சுதந்திரமாக வோட்டு போடலாம் என்ற சட்டம் இருக்கு. இந்த மாதிரி திருடன்களை சுலபமா மக்கள் வோட்டு என்ற ஆயிதத்தை பயன் அடுத்த சமூகத்தின் ஒரு மூலையில் வைத்து விடலாம்
எந்த வருட நவம்பர்?
100 ரூபாய் திருடியவன் மாதக்கணக்கில் ஜெயிலில் இருக்கிறான் ஆனால் கோடிக்கணக்கில் மிரட்டி பணம் வாங்கியவன் வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றான் இது என்ன நியாயம்
அப்ப நவம்பர் 2 ஜாமீன் குடுத்துருவங்களா ?
இந்த தீபாவளி படுஜோர்தான்.
அப்ப, நவம்பர் 3 ஆம் தேதி கடலிலேயே கிடைக்காத ஜாமீன் கிடைத்து விடும். ஆஸ்கர் நாயகா, அந்த இணைவியிடம் சொல்லி கொஞ்சம் தள்ளச் சொல்லு. வாங்கி விடலாம். எதற்கும் ஒரு விலை உண்டு என்று நமக்குத் தெரியாதா என்ன? காசுக்குப் பணியவில்லையென்றால் இருக்கவே இருக்கிறார்கள் நம் கட்சி ரௌடிகள். "தீர்த்துக் கட்டி விடுவோம்" என்று உயிர்ப் பயத்தைக் காட்டச் சொல்லி விடுவோம்.மேலும்
-
மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; விசாரணைக்கு திமுக எம்எல்ஏ சேகர்பாபு ஆஜர்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்: முதல்வர் விஜய்
-
சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்
-
இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்