2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி போலீசில் பணியாற்றிய 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, காரைக்கால் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், மாகே கடலோர காவல் படைக்கும், மாகே கடலோர காவல் படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஆடலரசன் புதுச்சேரி ஆயுதப்படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்றொரு உத்தரவு வரும் வரை கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் ராமு, திருநாள்ளாறு போலீஸ் ஸ்டேஷனை கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
-
உள்ளாட்சி ஊழியர்களுக்கு போனஸ்
-
வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பட்டு போன மரம் வெட்டி அகற்றம்
-
பழநி அருகே வெடிச்சத்தம் அதிர்வு
-
நவம்பரில் முதல்வர் இல்லம் முன் போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
-
10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பாடம் கட்டாயம்: சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவிப்பு
Advertisement
Advertisement