லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு குறிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.
நாடு முழுதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 26ம் தேதி துவங்கி வரும் -1ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசு துறைகளில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எஸ்.பி., நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையிலான போலீசார் நேரு வீதியில் பொது மக்களுக்கு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் பொதுக்கூட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம்
-
ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
-
450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்
-
த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
Advertisement
Advertisement