அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு
- சிறப்பு நிருபர் -
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அ.தி.மு.க., கொறடா உத்தரவை மீறி ஓட்டளித்த அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை ரத்து செய்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''இந்த விவகாரம் ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே தற்போது இதில் நாங்கள் தலையிட்டு என்ன விதமான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்?'' எனக் கேள்வி எழுப்பியதோடு, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (6)
visu - tamilnadu,இந்தியா
31 அக்,2026 - 09:05 Report Abuse
ஒருவர் மேல் அதிக பட்சம்எடுக்க கூடிய நடவடிக்கை பதவி நீக்கம் செய்யலாம்
அவர்களே ராஜினாமா செய்தல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அதுவு வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
31 அக்,2026 - 08:40 Report Abuse
எம்எல்ஏக்கள் கொறடாவுக்கும் கட்சிக்கும் அடிமைகள் போல செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஜனநாயகம் அல்ல.
மக்களின் பிரதிநிதிகளுக்கு தனியாக சிந்தித்து செயல்படுமளவுக்கு நிச்சயமாக அறிவும் புத்தியும் உண்டு. 0
0
Reply
சந்துரு - ,
31 அக்,2026 - 03:16 Report Abuse
சென்னை உயர் நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக நாங்கள் என்ன செய்ய முடியும் என உச்சநீதி மன்றம் கேட்டுள்ளது? ஏன் இதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்ததே இல்லையா? 0
0
Seekayyes - ,
31 அக்,2026 - 06:00Report Abuse
உயர்நீதி மன்றத்தின் முடிவு செல்லாது என்று உச்சநீதி மன்றம் சொல்வதால் மட்டும் என்ன ஆகிவிட போகிறது. அந்த 4 தொகுதிகளில் இடை தேர்தல் மேலும் தள்ளி போகும். அவ்வளவே. அதற்கு பேசாமல் இந்த சட்ட சிக்கலை ஏனோ தானோ என்று முடித்து வைப்பதே சிறந்தது. 0
0
Reply
kanmani - ,
31 அக்,2026 - 02:23 Report Abuse
தேவையா இது 0
0
Reply
vijay - ,
31 அக்,2026 - 02:21 Report Abuse
தலை தப்பியது 0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானவிபத்து: 9 பேர் பலி
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
Advertisement
Advertisement