ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
சேலம்:சேலம், நாமக்கல், ஓசூர் நகரில் உள்ள, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸி-ல் தீபாவளி கொண்டாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
தீபாவளியை
முன்னிட்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தில் உள்ள
அனைவருக்கும் ஏற்றபடி, புத்தம் புதிய டிசைன்களில், அசாம் சில்க்ஸ்,
ஜம்தானி காட்டன், காதி டஸ்ஸர், குளோரி சில்க்ஸ், கோல்டு பாயில்,
ஸ்பார்க்கிள் ஒர்க், மந்த்ரா குயின், வைர ஊசி லினன், ரிச்பூனம்,
வஸ்திரகலா, கேட்லாக் சேலைகள் மட்டுமின்றி, பெண்கள், ஆண்கள்,
குழந்தைகள் என, அனைவருக்கும் தனித்தனியாக பிரத்யேக ஆடை
பிரிவுகள் உள்ளன.
பட்டுப்புடவைகள்,
பேன்சி சேலைகள், சுடிதார், ரெடிமேட் ஆடைகள் என, தீபாவளி பண்டிகைக்காக
புது கலெக்ஷன்கள், நவீன டிசைன்கள், அனைத்து தரப்பு மக்களும்
விரும்பும்படியான ஆடை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும்
தீபாவளிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி
வருகிறோம். அதன்படி, 2,500 ரூபாய், அதற்கு மேல் ஆடைகள் வாங்கும்
அனைவருக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக,
ட்ராலி, டிராவல் பேக், பல்வேறு வகை சமையலறை உபயோகப் பொருட்கள்
உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் உள்ளன.
இந்த சிறப்பு பரிசு திட்டம்,
வரும் நவ., வரை மட்டுமே. அதனால் சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளில் உள்ள
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் கிளைகளில், இந்த சிறப்பு திட்டத்தை
வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானவிபத்து: 9 பேர் பலி
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது