சில வரி செய்திகள்: திருப்பூர்
மின் வாரியம் ‘அட்வைஸ்’
பல்லடம் மின் பகிர்மான வட்ட மேட்பார்வை பொறியாளர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கையில், ‘மின்கம்பிகள் பழுதடைந்து இருந்தாலும், தம்பிகள் தொய்வாக இருப்பதை அறிந்தாலோ மின்வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். மின் தடையை சரி செய்ய வேண்டி, மின்கம்பம் அல்லது மின்மாற்றிகளில், மின்வாரிய பணியாளர் தவிர்த்து வேறு நபர்கள் பணி செய்யக்கூடாது. கால்நடைகளை மின் கம்பிகள் அல்லது இழுவை கம்பியில் கட்டக்கூடாது. சுவிட்சுகள், பிளக் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement