தேசிய ஒற்றுமை தின விழா
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் தேசிய ஒற்றுமை தினம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். என்.சி.சி., கம்பெனி கமாண்டர் கார்த்திக்குமரன், உறுதிமொழி வாசித்தார். என்.சி.சி. வீரர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், உறுதிமொழி ஏற்றனர். சுபேதார் பால் பேசினார்.
கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி ட்ரூப் சி.டி.ஒ. தசரதி தலைமையில் என்.சி.சி. மாணவர்கள், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
Advertisement
Advertisement