ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
விருதுநகர்: அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை குறைக்கும் விதத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 10 சிறப்பு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.200க்கு விற்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நடந்த விழாவில் விருதுநகர் எம்.எல்.ஏ., செல்வம் துவக்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் நாகேந்திரன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement