3 இடங்களில் திருட முயற்சி
ஆத்துார்: தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே நடுவீதியில் நகை, வெள்ளி பட்டறைகள் செயல்படுகின்றன.
அங்கு நேற்று காலை, சி.செந்தில்குமார் என்பவரது நகை பட்டறையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நகை பட்டறை உரிமையாளர் செந்தில்குமார் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இருவரது பட்டறையிலும், ஷட்டரில் இருந்த பூட்டை உடைக்க
முடியாததால், திருடர்கள் திரும்பிச்சென்றுள்ளனர். அதேபோல் கடைவீதி மாரியம்மன் கோவிலின் வெளிப்புற பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் போலீசார் முறையாக ரோந்து செல்ல வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானவிபத்து: 9 பேர் பலி
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
Advertisement
Advertisement