வீ தி லீடர்ஸ் சார்பில் சட்ட ஆலோசனை ப்ரீ
கோவை: வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில், சுந்தராபுரம் உழவர் சந்தை அருகில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. வீ தி லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த வக்கீல் பிரீத்தி தலைமையில் நடந்த முகாமில், பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன. சுந்தராபுரம் பகுதியில் மாதந்தோறும் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டம் தொடர்பான சந்தேகம் இருப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
Advertisement
Advertisement