சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் பாதுகாப்பு குறித்து போலீஸ் உயரதிகாரிகள், துறை செயலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, இரு தினங்களாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.
இன்று 3வது நாளாக சென்னை தலைமை செயலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலர் சாய் குமார், உள்துறை செயலர் கார்த்தி, டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சிறைத்துறை டிஜிபி சங்கர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து (1)
prakash - ,இந்தியா
12 நவ,2026 - 12:31 Report Abuse
இவரால் எந்த பயனும் இல்லை
இவரது கட்சியால் தமிழகம் அழிந்து கொண்டு இருக்கிறது 0
0
Reply
மேலும்
-
ஊழல் வழக்கில் கைதான மாஜி அமைச்சர் மகேஷூக்கு ஜாமின் இல்லை; வழக்கு ஒத்திவைப்பு
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
Advertisement
Advertisement