நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில், அடுத்த சட்டசபை கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.
செங்கோட்டையன் பதில்: அது நீங்கள் தான் சொல்லி கொள்கிறீர்கள்; எதிர்க்கட்சியினர் ஒருத்தரும் சொல்லவில்லை; பொதுவாக இதுவரைக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை; அப்படி இருக்கும் என்றால் அதையும் எதிர்க்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. அதுபோன்ற எண்ணங்களே அவர்களுக்கு முதலில் கிடையாது.
@block_P@
நழுவிய அமைச்சர்!
முன்னதாக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையன் இடம், சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் அறிக்கை கேட்டாரா? செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் நிருபர்களை சந்திப்பை புறக்கணித்து விட்டு செங்கோட்டையன் புறப்பட்டு சென்றார்.block_P
மேலும்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை