ஆந்திரா உள்ளாட்சி தேர்தல்: தேஜ கூட்டணி அமோகம்
விஜயவாடா:
ஆந்திராவில், 13 மாநகராட்சி,79 நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு நவம்பர் 1ம் தேதி தேர்தல் நடந்தது. 62.16 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேஜ - ஓய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மாநகராட்சி
தெலுங்குதேசம்10, பவன் கல்யாணின் ஜன சேனா 2,பாஜ ஒரு மாநகராட்சியிலும் போட்டியிட்டன.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 13 மாநகராட்சியிலும் தனித்து போட்டியிட்டது. ஓட்டுகள் 138 மையங்களில் இன்று ( நவம்பர் 03)எண்ணப்பட்டு வருகின்றன.
நகர பஞ்சாயத்து
நகர பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் தெலுங்கு தேசம் சார்பில் 49, ஜனசேனா சார்பில் 17 பாஜ சார்பில் 4 பேர் களமிறங்கினர்.ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 70 இடங்களிலும் போட்டியிட்டது.
87 நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்துகளில் 17 இடங்களில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
முடிவு
விசாகப்பட்டினம், விஜயநகரம், எழுரு, மசூலிபட்டினம், விஜயவாடா, குண்டூர், ஒங்கோல், நெல்லூர், சித்தூர், திருப்பதி, ஆனந்தபூர், கடப்பா, கர்னூல் ஆகிய 13 மாநகராட்சிகளிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
கர்த்தரின் சீடர்கள் ராவுல் ஜோசப் ஜெகன் ஒன்று சேர்ந்தால் ஜோசப் பிரச்சாரம் செய்தால் வெற்றி உறுதி. YsRC 1 கார்பொரேஷன் , 4 முனிசிபாலிடி ல வெற்றி.
இந்த நாயுடு ஒழிந்தால் தான் தமிழ்நாடு மற்றும் கர்நாடாவுக்கும் விடிவு காலம். மோடியையும் மிரட்டி காரியம் சாதித்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் முன்னாள் அமைச்சர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இப்படி பல உள்ளடி வேலைகள் செயது கொண்டு ஆட்சி போய் கொண்டு இருக்கிறது
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு திருப்பதி லட்டு மட்டும்தான். கோவிந்தா, கோவிந்தா.மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!