தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
தமிழகத்தில். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை எப்போது, எந்த நேரத்தில் வெடிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க, இந்த 2 மணிநேரம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.
வாசகர் கருத்து (19)
manian - ,
04 நவ,2026 - 11:15 Report Abuse
No country in the world puts restrictions in the natural celebrations of people.Pollution due to firing crackers is a myth while lakhs of smoking vehicles run throughout the year.A sort of silent cultural censorship is taking roots. 0
0
Reply
Sundara Varadhan - ,இந்தியா
04 நவ,2026 - 11:04 Report Abuse
தீபாவளியன்று வெடி வெடிக்கக் கூடாது என்று சொல்லும் மாசு கட்டுப்பாடு வாரியம், தாங்களும் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று சொல்லட்டுமே. 0
0
Reply
Sundara Varadhan - ,இந்தியா
04 நவ,2026 - 11:01 Report Abuse
செம்பரம்பாக்க ஏரியில் கழிவு நீரை லாரிகள் மூலம் கொண்டு வந்து வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை, இவர்கள் பட்டாசு வெடிக்க வருடத்திற்கு 2 மணி நேரம் குறிக்கிறார்கள். கிண்டி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால் தானே இவர்களுக்கு நாட்டு நடப்பு தெரியும். எல்லாம் காசு, பணம், துட்டு, மணி , மணி. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எத்தனை பேர் லஞ்ச ஊழலில் சிக்குகிறார்கள் பாருங்கள். 0
0
Reply
c.mohanraj raj - ,
04 நவ,2026 - 06:39 Report Abuse
அதிக காற்று மாசு ஏற்படுத்தும் அரசு பேருந்துகள் இதை சரி செய்ய வக்கில்லை வந்துவிட்டார்கள் பட்டாசை குறை சொல்ல தம்பி உங்க ஆட்சி நிரந்தரமான ஆட்சி அல்ல நீங்க அதிபரும் அல்ல அடுத்த முறை வருவதாக பாருங்கள் நடப்பது மைனாரிட்டி கிறிஸ்தவ ஆட்சி நீங்கள் மட்டும் இரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கல மற்றவர்களுக்கு எல்லாம் ஏன் கட்டுப்பாடு கிறிஸ்தவர்கள் என்றல் ஒரு நியாயம் ஹிந்துக்கள் என்றல் ஒரு நியாயமா 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
04 நவ,2026 - 03:51 Report Abuse
கூவம் நடு ஊரில் ஓடினால் மாசாகாத தமிழகத்தின் சுற்றுச்சூழல் பட்டாசு வெடித்தால் மட்டும் மாசாகிவிடுமா? என்னங்க லாஜிக் இது.. 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
04 நவ,2026 - 03:28 Report Abuse
வெடிக்கு தண்ணீர் தொளித்து வெடிக்க வேண்டுமா? அல்லது தண்ணீரில் முக்கி வெடிக்க வேண்டுமா? என்றும் சொல்லிவிட்டால் நல்லது. 0
0
Reply
David - ,
03 நவ,2026 - 21:54 Report Abuse
useless politician and TN Government. foolish Hindus 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
03 நவ,2026 - 21:49 Report Abuse
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு ஏட்டளவில் அமுலிலிருக்கும். மக்கள் இஷ்டம் போல் இரவு 12 மணிக்கு கூட வெடித்து மகிழலாம். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 நவ,2026 - 20:32 Report Abuse
எத்தனை மணிக்கு எழுந்து தலையில் எண்ணை வைத்து குளிக்கவேண்டும், புதுத்துணி அணியவேண்டும், பலகாரம் சாப்பிடவேண்டும் என்றும் கூறிவிடுங்கள். 0
0
Reply
GMM - KA,இந்தியா
03 நவ,2026 - 20:27 Report Abuse
மாசு கட்டுப்பாடு வாரியமே 24 மணிநேரம் தொழில் பேட்டை கழிவுகள் ஆற்றில் கலப்பு, ஆடு மாடுகள் வெட்டப்பட்ட தினசரி கழிவுகள் சுத்திகரிக்க தெரியாமல் ஊர் சுற்றி வரும் வாரியமே தீபாவளி பட்டாசு வெடித்தால் தான் மாசு உருவாகும் என்று கண்டறிந்த வினோத விஞ்ஞானிகள் யார்? குழந்தை, சிறுவர், பட்டாசையாவது நாள் முழுவதும் வெடிக்க அனுமதிக்க கூடாதா? 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
Advertisement
Advertisement